Friday, March 22, 2013

Radio Programme

RADIO PROGRAME: Today -2013/03/23 'Muslimkalin Waralarum Poorweehamum' By: sheikh.Rauf Zain On: SLBC Muslim Service [9.00am -10.00am]

Monday, March 18, 2013

Iran Navy warns off Australian plane near SL: A top Iranian naval official says Iran’s 24th 
www.fl... bit.ly/118XOJH

flash...

பௌத்த கொள்கைக்கு எதிராக போராடும் பொதுபல சேனா..!
dlvr.it/35lFfc

Sunday, March 17, 2013



பாலுறவு சம்மத வயதை குறைப்பது கலாச்சார தற்கொலை - ராமதாஸ்
www.adaderana.lk
பாலுறவு வயதை முன்பிருந்தபடி குறைக்க முயல்வது பிற்போக்குத் தனமான நடவடிக்கையாகும் என 

Article

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மாதுல்லாஹி வ பாரக்காதுஹு
(படைத்தவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக )

இன்றைய திருக்குர்ஆன் வசனம் 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

ஸூரத்துல் கஹ்ஃபு (குகை) : 29


(நபியே!) இன்னும் நீர் கூறுவீராக: “இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது;” ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.